எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுத்தல்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த பகுதியில் ...
Read moreDetails










