• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவில் 40 தமிழக மீனவர்கள் விடுதலை!

எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுத்தல்!

Anoj by Anoj
2022/11/18
in இலங்கை
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் தனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: மீனவர்கர்வங்காள விரிகுடாவடமேற்கு திசைவளிமண்டலவியல் திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட்டி வீத அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் திட்டம்!

Next Post

காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

Related Posts

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!
இலங்கை

2026-04-27
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!
இலங்கை

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

2026-04-27
Next Post
காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தின் தெளிவுபடுத்தல்

“கார்த்திகை வாசம் ”  என்ற மலர்க்  கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

"கார்த்திகை வாசம் " என்ற மலர்க் கண்காட்சி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் முன்னெடுப்பு

அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு ஏவுகணையை  சோதனை செய்தது வடகொரியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

0
வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

0
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

0
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.