முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
22 மாவட்டங்களை "தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்" என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு ...
Read moreDetailsமதுபான உற்பத்திக்கான கலால் வரி, கட்டணங்களை செலுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவை திருத்தி ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28) முதல் அமுலுக்கு வந்த ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது. இது 2025 ஒக்டோபர் 21 ...
Read moreDetailsஎதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார ...
Read moreDetailsஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ...
Read moreDetailsஇலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி ...
Read moreDetailsஇலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியின்படி, 2025 ஆகஸ்ட் 25 முதல், தடகளம், மேசைப் ...
Read moreDetails2025 மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை எதிர்வரும் ஜூன் 16, ...
Read moreDetailsபோத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500-999 ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.