• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், தன்னார்வ ஓய்வு பெற உரிமையுள்ள மின்சார சபையின் ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 18 இன் மூன்றாவது உப பிரிவின்படி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு இந்த வர்த்தமானி அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

Related

Tags: CEBமின்சாரம்வர்த்தமானி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Next Post

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

Related Posts

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை
இலங்கை

2026-03-05
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!
உலகம்

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்
அம்பாறை

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

2026-03-05
மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!
இலங்கை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

2026-03-05
Next Post
கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து நேரடி எண்ணெய்க் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளையில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

0
மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

0
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

0
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

0

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

2026-03-05
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

2026-03-05
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

2026-03-05
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

2026-03-05

Recent News

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

2026-03-05
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

2026-03-05
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

2026-03-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.