IMF உடனான வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – ஜப்பான்
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கோட்டை ...
Read moreDetails











