உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து – அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ...
Read moreDetails












