2 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்!
2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும் இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails











