5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வேலைத்திட்டம்-நிதி இராஜாங்க அமைச்சர்!
சுங்கப் பணிப்புறக்கணிப்பு காரணமாக துறைமுகத்தில் குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetails