உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!
2026 க.பொ.த. உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத விண்ணப்பதாரர்கள், இன்று (14) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ...
Read moreDetails













