• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை; அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/25
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரையான 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறும்.

உயர்தரப் பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர்.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும் விசேட ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளன.

Related

Tags: #examA/L பரீட்சைAdvanced Levelபரீட்சை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து எச்சரிக்கை!

Next Post

இலங்கை கடற்படையின் உதவியுடன் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

Related Posts

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!
யாழ்ப்பாணம்

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

2026-03-16
35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!
இலங்கை

துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; சேவைகள் இடைநிறுத்தம்!
உலகம்

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-16
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
Next Post
இலங்கை கடற்படையின் உதவியுடன் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

இலங்கை கடற்படையின் உதவியுடன் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

ஹட்டன் – வட்டவளை பகுதியில் விபத்து : இருவர் காயம்!

பதுளை – பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

பதுளை - பிபில வீதியின் போக்குவரத்து தொடர்பான அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

0
விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

0
35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

0
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.