இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!
இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த ...
Read moreDetails





















