• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 04பேர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/06
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், சின்லி நகரில் உள்ள விமான நிலையத்தில் நோயாளியை ஏற்றுவதற்காக நியூ மெக்சிகோவின் அல்புகியூர்கியில் இருந்து புறப்பட்ட தனியார் சிறிய ரக மருத்துவ நோயாளர் காவு விமானம் ஒன்று நேற்று (05) விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இது அல்புகியூர்கியை தளமாகக் கொண்ட CSI Aviation நிறுவனத்திற்கு சொந்தமான Beechcraft 300 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் சின்லி முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஓடுதளத்தில் விழுந்து தீப்பிடித்ததாக நவாஜோ பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நவாஜோ நேஷன் தலைவர் பூ நைக்ரென், இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்து, “உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் அமெரிக்க பயணப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB)மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA)ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ACCIDENTAmericadeathflight crashesworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தரகாண்ட் திடீர் வெள்ளம்; ‍‍ஐவர் உயிரிழப்பு, 130 பேர் மீட்பு!

Next Post

6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கிய வாட்ஸ்அப்!

Related Posts

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!
உலகம்

2026-04-22
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

2026-04-22
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!
இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!
ஈரான்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கிய வாட்ஸ்அப்!

6.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கிய வாட்ஸ்அப்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

பிரதமர் மோடியால் ட்ரம்பை எதிர்த்து நிற்க முடியாது! – ராகுல் காந்தி

பிரதமர் மோடியால் ட்ரம்பை எதிர்த்து நிற்க முடியாது! - ராகுல் காந்தி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.