பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாச ...
Read moreDetails












