நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி
இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ...
Read more