முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சட்டத்தரணியும் சந்திர சேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார். ...
Read moreDetailsஒப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால் அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை ...
Read moreDetailsஇந்தியாவில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில், அவசரகால ...
Read moreDetailsரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...
Read moreDetailsகொட்டாவ மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ மலபல்ல பகுதியில் விகாரை ஒன்றுக்கு அருகாமையில் நேற்று இரவு இந்த ...
Read moreDetailsதுபாயின் எமிரேட்ஸ் விமான சேவையின் புதிய விமானம் ஒன்று நேற்றுபிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இரட்டை இயந்திரங்களை கொண்ட இந்த "ஏர் பஸ் ஏ350" AIR ...
Read moreDetailsகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, தற்கொலை சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் ...
Read moreDetailsகசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும் என இலங்கை ...
Read moreDetailsஇந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய தலைநகர் புது டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி டெல்லி ...
Read moreDetailsபுதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான ஆலோசனையை, இலங்கை மின்சார சபை எதிர்வரும் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.