ஹல்கஹகும்புற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது!
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ...
Read moreDetails














