சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 இலங்கையர்கள் பெங்களூருவில் கைது!
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் ...
Read moreDetails










