ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இலங்கை – இந்திய ஒருநாள் போட்டி நடைபெறும் இடத்தில் மாற்றம்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ...
Read moreDetails










