டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபாய் நிதியை ...
Read moreDetails




















