பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கல்னேவ நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நபரொருவுர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 1990 ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கல்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ...
Read moreDetails










