தம்மையே அறியாமல் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்டியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள் அழிவதால் இந்த நிலைமை ...
Read moreDetails











