முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகாசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார். 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் கனடா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்க சோயாபீன்களை கொள்வனவு ...
Read moreDetailsகனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது ஹொலிவுட் திரையுலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஹமாஸை அதை ஏற்றுக்கொள்ளுமாறு எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் ...
Read moreDetailsஇறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (26) அறிவித்தார். வரியைத் தவிர்க்க நிறுவனங்கள் ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் ஆகியோர் நேற்றைய தினம் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இக் கலந்துரையாடலின் போது ...
Read moreDetailsசீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதால், தாய்வானுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இராணுவ உதவித் தொகுப்பை அங்கீகரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டதாக வொஷிங்டன் ...
Read moreDetailsஅமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கையில் 'பிட்காயின்' எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்க ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.