உணவு பொதிகளின் விலைகளில் மாற்றமா? சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!
தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் ...
Read moreDetails










