அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரமாக செயற்பட வேண்டும்- சஜித் கோரிக்கை!
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...
Read moreDetails


















