வடமாகாணத்தில் நிலவும் கல்விசார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய
வடமாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாகப் பிரச்சினையே காரணமெனவும் எனவே விரைவில் இது தொடர்பில் கல்வி நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாகவும் பிரதமர் ஹரிணி ...
Read moreDetails












