“சமெட்ட செவன” வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கு மீண்டும் அங்கீகாரம்!
2015- 2019 காலப்பகுதியில் சமெட்ட செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீண்டும் அமுலாக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2015-2019 காலப்பகுதியில் தேசிய வீடமைப்பு ...
Read moreDetails










