காஸா போர்: 100ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்
பலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காஸாவில் நிகழும் போரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, ...
Read more