தமது தேசத்தை அங்கீகரிக்கத் தயாராகும் நாடுகளை வரவேற்றுள்ள பாலஸ்தீனம்!
நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி நிலவப்போவதில்லை ...
Read moreDetails















