இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிப்பதோடு பயங்கரவாதம் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றது
மேலும் போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்