மின் உற்பத்தி நிலையங்களை தனியாருக்கு வழங்க ஆலோசனை? : அமைச்சர் கஞ்சன!
மின் உற்பத்தி நிலையங்களைத் தனியாருக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே ...
Read moreDetails












