சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி பறிமுதல்!
வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 558கிலோ கிராம் நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றுமாலை கிளிநொச்சியில் இருந்து வவுனியா ...
Read moreDetails




















