கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட ...
Read moreDetails











