105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான ...
Read moreDetails











