மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!
புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. ...
Read moreDetails












