ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப் ...
Read moreDetails


















