திருகோணமலை மூதூர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் ...
Read moreDetails