• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
திருகோணமலை மூதூர் பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு!

Rahul by Rahul
2025/03/14
in கிழக்கு மாகாணம், திருகோணமலை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் மூதூர் தாஹா நகர் பகுதியில் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கணவர் வெளிநாட்டில் வசித்து வருபவர் எனவும் சிறிதரன் ராஜேஸ்வரி (68வயது) மற்றும் அவரது பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி (74வயது) ஆகிய இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த சிறிதரன் ராஜேஸ்வரி என்பவரின் 15 வயது மகள் வெட்டு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த கொலை சம்பவத்தில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related

Tags: bodiesDeadlkaMuthurnewstrincomaleeupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்!

Next Post

உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!

Related Posts

பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
ஆசிரியர் தெரிவு

2026-11-09
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!
உலகம்

மானின் தாக்குதலுக்குள்ளாகி புனர்வாழ்வு கைதி மரணம்!
இலங்கை

மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு!
ஆசிரியர் தெரிவு

மசகு எண்ணெய் விலையில் தொடர் சரிவு!

2026-11-09
கொழும்பில் வெள்ளத்துக்கு காரணமான 60 இடங்கள் அடையாளம்
இலங்கை

கொழும்பில் வெள்ளத்துக்கு காரணமான 60 இடங்கள் அடையாளம்

2026-11-09
Next Post
உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!

உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

இரவு பணிகளிலிருந்து விலகும் பெண் கிராம அலுவலர்கள்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

தீபாவளி பட்டாசுகளால் காற்று மாசுபாட்டில் மூழ்கிய புது டெல்லி!

0
நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’

0
செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

செனகல் அருகே படகு மூழ்கியதில் 34 பேர் உயிரிழப்பு!

0
புரதம் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: