அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி : அமைச்சர் நளின்!
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த மாதத்தில் 1 இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...
Read moreDetails
















