பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
கொழும்பில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது இதன்படி பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலால், அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு ...
Read moreDetailsசுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் 18 வயதான விஷ்மி குணரத்ன தனது முதல் சதத்தை இன்று பெற்றுள்ளார் அதன்படி பெல்ஃபாஸ்டில் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் ...
Read moreDetailsரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள ...
Read moreDetailsLPLபோட்டித் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகள் ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் ...
Read moreDetailsஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்கவுக்கு வழங்குவதற்காக 03 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்" சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் ...
Read moreDetails2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.