Tag: news

பிரதமரின் செயலாளர் மற்றும் சீனாவின் ஹெனான் மாகாணக் குழுவின் உபதலைவருக்கிடையில் சந்திப்பு!

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் மக்கள் சீனக் குடியரசின் ஹெனான் மாகாணக் ஆலோசனை குழுவின் உபதலைவர் Liu Jiongtian தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் ...

Read more

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதித்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு!

நீதித்துறை அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துகொண்டுள்ளார் இந்த ...

Read more

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புஸ்ஸல்லாவை மக்கள் பேரணி!

பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது அந்த வகையில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் மற்றுமொரு மக்கள் பேரணி இன்று புஸ்ஸல்லாவை ...

Read more

வைத்திய மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக ...

Read more

அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான அறிக்கை கையளிப்பு!

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் 17 மாவட்டங்களில் உள்ள ...

Read more

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் ...

Read more

அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம்-ஜனாதிபதி!

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார ...

Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு குறித்து அச்சம்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ...

Read more

கராப்பிட்டிய வைத்தியசாலை பணிப்புறக்கணிப்பு நிறைவு!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ...

Read more

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு ...

Read more
Page 9 of 243 1 8 9 10 243
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist