உக்ரேனுக்கு அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!
உக்ரேனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த ஏவுகணைகள் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. ...
Read moreDetails










