Tag: police

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலை வழக்கில், முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

தொழிலதிபர் ஒருவரிடம் 1 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் களுத்துறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பான பொலிஸாரின் விளக்கம்!

ஒரு மாடி வீட்டின் அருகில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் நிலைமை காணப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இச் சம்பவம் 2026.06.13 அன்று ...

Read moreDetails

2026 முதல் ஆறு மாதங்களில் வீதி விபத்துக்களால் 1,297 மரணங்கள்!

2026 ஜனவரி 1 முதல் ஜூன் 16 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து ரூ. ...

Read moreDetails

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார்  பல்வேறு சேவைகளை மக்களின் ...

Read moreDetails

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இலங்கை பொலிஸார் “Sri Lanka ...

Read moreDetails

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...

Read moreDetails

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10 ...

Read moreDetails

களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

களுத்துறை தெற்குப் பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலுள்ள வெட்டுவக்கடை பகுதியில் ...

Read moreDetails
Page 9 of 64 1 … 8 9 10 … 64
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist