மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தல் : ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி!
நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த தேர்தலில் ...
Read moreDetails











