புத்தளம் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கடும் மழையினால் புத்தளம் புகையிரத பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் புத்தளத்திற்கும் இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails










