அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் : முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்து!
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு ...
Read moreDetails



















