பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்திலேயே அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகிறது – சிறிதரன்
பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) ...
Read more