டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்
இலங்கையில் அண்மையில் தாக்கம் ஏற்படுத்திய டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்கும் நோக்கில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு நிலக்கடலை ...
Read moreDetails











