புதிய சம்பள விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு
இலங்கைக் கிரிக்கெட் சபையின் புதிய சம்பள விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து இலங்கைக் கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர். 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை சமீபத்தில் ...
Read more