Tag: srilanka news

உலகளாவிய ‘எல்-நினோ’ அச்சுறுத்தல்: விவசாயம் மற்றும் குடிநீரைப் பாதுகாக்க அரசாங்கம் அவசரத் திட்டம்!

எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய 'எல்-நினோ' (El-Niño) காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான தற்காப்பு ஆயத்தங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று (08) ...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து !

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: “சுரேஷ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் அன்று சரியாகச் செயலாற்றியிருந்தால் இன்று பிரச்சினை இல்லை” – சட்டத்தரணி மைத்திரி குணரத்ன!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் நிலவும் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பலவீனங்கள் குறித்து பிரபல சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ...

Read moreDetails

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ...

Read moreDetails

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

ஹொரன பகுதியில் உள்ள அரச வங்கி (State Bank) ஒன்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி ...

Read moreDetails

சுரேஷ் சாலேவின் கைது முதல் அவர் வைத்தியசாலையில் அனுமதி வரை ஒரு பார்வை!

இலங்கையின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டது ...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 4 வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஒவ்வொரு வழக்குக்கும் ...

Read moreDetails

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய ...

Read moreDetails

தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடிய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி ...

Read moreDetails
Page 104 of 384 1 … 103 104 105 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist