Tag: srilanka news

ரணில் விக்கிரமசிங்க கைது தொடர்பில் சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது- பிமல் ரத்நாயக்க!

ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது எனவும் அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பில் எதிர்கட்சியினரின் ஊடக சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் அனைவரும் இணைந்து இன்று கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பில் ...

Read moreDetails

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்!

குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை பொலிஸ் புதிய விசாரணைப் பிரிவொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி ...

Read moreDetails

பொரலஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (24) அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை ...

Read moreDetails

தொடர்ந்தும் சிகிச்சையில் ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சற்று சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (22) ...

Read moreDetails

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் அதிதீவிர  சிகிச்சை பிரிவில் ...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது. அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை!

இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழில் துறையின் நிலைபேறானதன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விரிவானதும் ஒன்றிணைந்ததுமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க கடற்றொழில், நீரியல் மற்றும் ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் ...

Read moreDetails
Page 313 of 384 1 … 312 313 314 … 384
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist